கவிதை.
நீ இல்லாமல் நான்,
கடலில்லா கரையாவேன் கதையில்லா கனவாவேன்
நிறமில்லா நிஜமாவேன் மரமில்லா காடாவேன்
ஒளியில்லா விளக்காவேன் மொழியில்லா கவியாவேன்
பண்ணில்லா இசையாவேன் இசையில்லா பாடலாவேன்
மன்னோடு மன்னாவேன் விண்ணோடு விண்ணாவேன்
அடி பெண்ணே நான் உன்னோடு ஒன்றாகாவிட்டால், உயரில்லா உடலாவேன் நிறைவில்லா நினைவாவேன்
Rate this guys...